தடகள வீரரை தாக்கிய முதலை - போராடி தப்பிய வீரர்

x

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தடகள வீரரை முதலை தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலை கடித்ததில் தலை, கை, கால் பகுதியில் பலத்த காயம் அடைந்த தேசிய தடகள வீரர் கரண் குமார், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 5 நிமிடங்கள் முதலையுடன் துணிச்சலோடு போராடி உயிர்தப்பிய அவரது காட்சியை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்