Crime | Death | சிதைந்து கிடந்த பள்ளி மாணவி.. நண்பனின் வெறிச்செயல்
சிதைந்து கிடந்த பள்ளி மாணவி.. நண்பனின் வெறிச்செயல்
சிதைந்து கிடந்த பள்ளி மாணவி.. நண்பனின் வெறிச்செயல் #utterpradesh #death #students #thanthitv உ.பி.யில் 15 நாட்களாக மாயமான 16 வயது மாணவி கொடூரக் கொலை உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கடந்த 15 நாட்களாக மாயமான 11ஆம் வகுப்பு மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
