Crime | ஒரு MBBS சீட்டுக்காக இப்படியா.. கால் விரல்களை வெட்டி நாடகமாடிய இளைஞர் சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேசம், மாநிலம் ஜான்பூரில் எம்.பி.பி.எஸ். சீட் பெறுவதற்காக, இளைஞர் ஒருவர் தனது கால் விரல்களை துண்டித்துக் கொண்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
