உக்கி போட்ட CP ராதாகிருஷ்ணன்
சித்தி விநாயகரை வழிபட்ட CP ராதாகிருஷ்ணன்
ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை முறை என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகர் கோயிலில், மாநில ஆளுநரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், நம் நாட்டில் ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்றும், இங்கு ஆன்மீகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
Next Story
