சாலையோரம் நிற்கும் மாடுகள்.. விபத்துக்களை தடுக்க போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

மத்தியப்பிரதேசத்தில், சாலையில் வாகனங்கள் மோதி விலங்குகள் இறப்பதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சத்தார்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலையை கடக்க முயலும் விலங்குகள், வாகனங்கள் மோதி அடிபட்டு இறக்க நேரிடுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில், விலங்குகளின் கழுத்து மற்றும் கொம்புகளில் ரேடியம் பட்டைகள் பொருத்தப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com