பசுமாட்டில் பால் கறக்கும் யோகா குரு...

யோகா குரு ராம்தேவ் பசுமாட்டில் பால் கறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பசுமாட்டில் பால் கறக்கும் யோகா குரு...
Published on
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி உணவு பொருள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிதாக பால் பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் அவர் பசுமாட்டில் பால் கறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com