பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாடு -விபத்தில் சிக்கி வியபாரி படுகாயம்
பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாடு -விபத்தில் சிக்கி வியபாரி படுகாயம்
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதியதில் காய்கறி வியாபாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Breath
கட்டிகானப்பள்ளி கீழ்புதூரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தலையில் பலத்த காயமடைந்து, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலையோரங்களில் கட்டப்படும் மற்றும் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தி, உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
