விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விளை பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால், மிட்னாப்பூர் நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.