இந்தியாவில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று உறுதி - 24 மணி நேரத்தில் 971 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று உறுதி - 24 மணி நேரத்தில் 971 பேர் உயிரிழப்பு
Published on

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நாட்டில் 78,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 971 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9 லட்சத்து இரண்டாயிரத்து 425 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 526 பேர் உயிரிந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com