இந்தியாவில் 69.79 லட்சம் பேருக்கு கொரோனா - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.07 லட்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 69.79 லட்சம் பேருக்கு கொரோனா - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.07 லட்சம்
Published on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 73 ஆயிரத்து 272 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 926 பேர் உயிரிழந்தததால், இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, 59 லட்சத்து 88 ஆயிரத்து 823 ஆக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com