Uttar Pradesh | 70 வயதில் விவாகரத்து கோரிய தம்பதி - சேர்த்து வைத்த போலீசார்

70 வயதில் விவாகரத்து கோரிய தம்பதி - சேர்த்து வைத்த போலீசார்

Uttar Pradesh | 70 வயதில் விவாகரத்து கோரிய தம்பதி - சேர்த்து வைத்த போலீசார்

#uttarpradesh #couples #police #thanthitv

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 51 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த முதிய தம்பதி விவாகரத்து கோரி காவல் நிலையத்தை அணுகிய நிலையில், காவல்துறையினர் அவர்களை சேர்த்து வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com