Scam Alert | இது புதுசா இருக்குண்ணே... சிக்கிய திருட்டு கும்பல்.. உஷார் மக்களே!

x

பிரபல நிறுவனத்தின் பெயரில், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயிலை போலியாக உற்பத்தி செய்த கும்பல் சிக்கியுள்ளது. டெல்லி அலிப்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த கும்பலிடம் இருந்து, 304 காலி பாட்டில்கள், 3 ஆயிரம் பார்கோடு ஸ்டிக்கர்கள் என பல்வேறு பொருட்கள், டெல்லி நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்