Cough Syrups Issue | போலி இருமல் மருந்து விவகாரம்.. மருந்து கடைகளுக்கு பறந்தஅதிரடி உத்தரவு

போலி இருமல் மருந்து விவகாரம்..

போலி இருமல் மருந்து விற்பனை விவகாரம் - மருந்து கடைகளுக்கு உத்தரவு போலி இருமல் மருந்து விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கிய க்யூ.ஆர். ஸ்கேன் ஸ்டிக்கரை ஒட்ட மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com