கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை - மம்தா பானர்ஜி அதிரடி

திரிணாமுல் காங். கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை, என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை - மம்தா பானர்ஜி அதிரடி
Published on

திரிணாமுல் காங். கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை, என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், அலிபுர்டுவாரில், பொது கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம் என கூறியுள்ளார். பாஜகவால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், உண்மை விசுவாசிகளை விலைக்கு வாங்க முடியாது என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com