கொரோனா அச்சுறுத்தல் - ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் - ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு
Published on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மண்டல் பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் 21ம் தேதியும் , நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் , மாநில தேர்தல் ஆணையம் , கொரோனா தாக்கம் காரணமாக 6 வாரத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com