"கொரோனா - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட மூலிகை மருந்துகளை சாப்பிடுமாறு தனது பெயரில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார்.
"கொரோனா - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா எச்சரிக்கை
Published on
கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட, மூலிகை மருந்துகளை சாப்பிடுமாறு, தனது பெயரில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக, கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com