கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா
Published on

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்தி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது,. அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள், உயர்தர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்த உலகளாவிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது,.

X

Thanthi TV
www.thanthitv.com