"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து
Published on

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். மக்களை இந்த அச்சத்தில் இருந்து விடுவிக்க, பிரதமர் தமக்கே உரித்தான பாணியில் அது பற்றி மக்களிடம் எடுத்துக் கூறு வேண்டும் என்றும், ஏனேன்றால் பிரதமர் நரேந்திர மோடி எது சொன்னாலும், மக்கள் அதனை பின்பற்றி செல்லும் நிலை உள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com