இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை
Published on

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 645 பேரும், பிரேசிலில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 189 பேரும் உயிரிழந்துள்ளனர்

மூன்றாவது அதிகபட்சமாக இந்தியாவில் 4 லட்சத்து 312 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் அதிகம் பாதித்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு என கூறப்படுகிறது

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 287 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

அதிகபட்சமாக பெருவில் 10 லட்சம் பேருக்கு 5,765 பேரும், பிரேசிலில் 2421 பேரும்

இத்தாலியில் 2,113 பேரும், மெக்சிகோவில் 1,789 பேர் என்ற அளவில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com