ஊரடங்கு உத்தரவால், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமநவமி விழா களையிழந்து காணப்படுகிறது. அயோத்தியில் உள்ள பெரும்பாலான கோயில்கள் அனைத்தும் நடை சாத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையின்றி கோயில் வளாகங்கள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.