நீட் தேர்வை மீண்டும் நடத்த கோரிய விவகாரம் - உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
நீட் மறுதேர்வு கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதை எதிர்த்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Next Story
