தொடர்ந்து சரியும் தங்கம் - இன்றைய விலை நிலவரம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, 73 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் குறைந்து, 9 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ, ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
Next Story
