Delimitation Bill | தொகுதி மறுவரையறை மசோதா - தீவிரமாக ரெடியாகும் எதிர்க்கட்சிகள்
தொகுதி மறுவரையறை மசோதா - தீவிரமாக ரெடியாகும் எதிர்க்கட்சிகள்
Delimitation Bill | தொகுதி மறுவரையறை மசோதா - தீவிரமாக ரெடியாகும் எதிர்க்கட்சிகள் #DelimitationBill #rahulgandhi #thanthitv தொகுதி மறுவரையறை மசோதாவை முறியடிக்க நாடாளுமன்றத்தில் போதிய எண்ணிக்கை பலம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றியமைப்பது மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்து வரும் நிலையில், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
