கட்டாய திருமணம் போல் காங்., கூட்டணி - தேவகவுடா பதில் நாடாளுமன்றத்தில் தம்மை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அவர் பாணியிலேயே பதிலளித்துள்ளார்.