கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்திய காங். எம்.பி விஜய் வசந்த்

x

டெல்லியில் நடைபெறும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக வீரர்களை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வரவேற்று வாழ்த்தினார். தலைநகர் டெல்லியில் நடைபெறும் 14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த சென்னை, கன்னியாகுமரியை சேர்ந்த தமிழக விளையாட்டு வீரர்களையும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்றிருந்த விளையாட்டு வீரர்களையும் வரவேற்று, அவர்களுடன் விளையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்