கேரளா சென்ற ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த சர்ப்ரைஸ்

x

கேரளா முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டியின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரளா சென்றுள்ளார். முன்னதாக கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்தியை, காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். கேரளாவில் இந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த பயணம் கவனிக்கதக்கதாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்