பணம் வாங்கிவிட்டு டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் - பயணிகள் செய்த தரமான சம்பவம்
அரசு பேருந்தில் பயணிகளிடம் பணம் வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்காமல் வந்த நடத்துனர் தலைமறைவாகியுள்ளார். பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்காமல் நடத்துனர் வந்துள்ளார். இதுகுறித்து பயணிகள் புகார் அளித்த நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அஞ்சி, நடத்துனர் தலைமறைவான நிலையில், அவரை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
Next Story
