38 ஆண்டுகால சேவை நிறைவு - பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்

x

பெங்களூருவில் தனியார் பள்ளி மணி அடிக்கும் பணியாளருக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் கூடி நின்று பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூருவிலுள்ள பிஷப் கார்டன் பள்ளியில் தாஸ் என்பவர் மணி அடிக்கும் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். 38 ஆண்டுகள் பணிபுரிந்த அவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். அவரின் கடைசி பணி நாளில் கனத்த மனதோடு அவர் மணி அடித்தார். அவருக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் கூடி நின்று கைத்தட்டலுடன் பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்