நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நகை மாயமானதை தொடர்ந்து, ஜசீலா என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com