College | ViralVideo | கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து பலி

x
  • குஜராத்தில் கல்லூரி விழாவில் பேசிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • அகமதாபாத்தை சேர்ந்த 24 வயதாகும் ஜில் தாக்கர் என்பவர், ஐ.டி.யில் பணியாற்றி வந்துள்ளார். இவர், சூரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற செமினார் ஒன்றில் பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது ஜில் தாக்கர் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்