பால்கனியில் ஏறி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
உத்தர பிரதேச மாநிலம் நொய்டால சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கல்லூரி மாணவி கட்டடத்துக்கு மேல ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்காங்க...
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கல்லூரி மாணவி பால்கனியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருந்த அவர், சக மாணவர்கள் தன்னை தகாத வார்த்தையால் பேசியதால் 2-ஆவது தளத்தில் உள்ள பால்கனிக்கு சென்று அங்கிருந்து குதிக்க முயன்றார். பின்னர், பேராசிரியர்களும், சக மாணவிகளும் சமாதானம் செய்ததால் மாணவி கீழே இறங்கினார்.
Next Story
