Police VS Trangender || போலீசாருடன் கற்களை வீசி மோதல் - கைதான திருநங்கைகள்

x

போலீசாருடன் மோதல் - 25 திருநங்கைகள் கைது.கேரள மாநிலம் கொல்லம் அருகே போலீசார்-திருநங்கைகள் இடையே மோதல்.போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருநங்கைகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மற்ற திருநங்கைகள் போராட்டம்.போராட்டத்தின்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல்.மோதலில் காயம் அடைந்த 5 பெண் போலீசார்.சோடா பாட்டில், கற்களை கொண்டு தாக்கிய 25 திருநங்கைகள் கைது.


Next Story

மேலும் செய்திகள்