புதுச்சேரியில் முன் விரோதம் காரணமாக பெயிண்டரை சரமாரியாக அரிவாள் வெட்டிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.