CJP Protest | ஒரு பக்கம் CJP போராட்டம் - மறுபக்கம் பாக்.,கின் சூழ்ச்சி வேலை - பிரித்தெடுத்த போலீஸ்
CJP Protest | ஒரு பக்கம் CJP போராட்டம் - மறுபக்கம் பாக்.,கின் சூழ்ச்சி வேலை - பிரித்தெடுத்த போலீஸ்
CJP Protest | ஒரு பக்கம் CJP போராட்டம் - மறுபக்கம் பாக்.,கின் சூழ்ச்சி வேலை - பிரித்தெடுத்த டெல்லி போலீஸ் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறை மற்றும் போலித் தகவல்களைப் பரப்பும் நோக்கில் செயல்பட்ட 400க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதளக் கணக்குகளைக் கண்டறிந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது