CJP Jantar Mantar Protest |"எங்களுக்கு அனுமதி தேவையில்லை.. நடந்தே தீரும்.." - போர்க்கொடி தூக்கிய CJP

"எங்களுக்கு அனுமதி தேவையில்லை.. நடந்தே தீரும்.." - போர்க்கொடி தூக்கிய CJP

#CJP #JantarMantar #JantarMantarProtest #CJPProtest #Delhi #ThanthiTV CJP Jantar Mantar Protest | அனுமதி மறுத்த காவல்துறை.. "போராட எங்களுக்கு அனுமதி தேவையில்லை.. நடந்தே தீரும்.." - போர்க்கொடி தூக்கிய CJP டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தர் என்பது போராட்டம் நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்ட இடம் என்பதால், இதற்காக அனுமதி கேட்க தேவையில்லை என்றும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19-ன்படி அமைதியான முறையில் போராடுவதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போராட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் மெட்ரோ சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள அவர், கைது நடவடிக்கைக்கும் அஞ்சாமல் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com