CJI | "வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் மாதிரி" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த்

வேலையில்லாத சில இளைஞர்கள், சமூகத்தில் 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' போலச் செயல்பட்டு, ஊடகம் மற்றும் சமூக ஆர்வலர்களாக மாறி ஒட்டுமொத்த அமைப்பையும் தாக்குகிறார்கள் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்