குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலம்

அஸ்ஸாம் மாநிலத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடர்கின்றன.
Published on
அஸ்ஸாம் மாநிலத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடர்கின்றன. கவுகாத்தியில் அஸ்ஸாம் கன பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
X

Thanthi TV
www.thanthitv.com