தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டிய பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் 'கோ-லோகேஷன்' ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து கைது செய்தது சிபிஐ.