Gujarat | ஆன்லைன் கேமால் பறிபோன சிறுவர்கள் உயிர்..காவு வாங்கிய கசாப்புக்கடை கத்தி.. திக் திக் காட்சி
ஆன்லைன் கேமால் பறிபோன சிறுவர்கள் உயிர்..காவு வாங்கிய கசாப்புக்கடை கத்தி.. திக் திக் காட்சி
Gujarat | ஆன்லைன் கேமால் பறிபோன சிறுவர்கள் உயிர்.. காவு வாங்கிய கசாப்புக்கடை கத்தி.. திக் திக் காட்சி
#gujarat #onlinegaming #crimenews #police
குஜராத் மாநிலம் சூரத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் சமூக ஊடகக் குழு மோதல் காரணமாக, 17 வயது சிறுவர்கள் இருவர் கசாப்பு கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
