Child trapped in car || காருக்குள் சிக்கிய குழந்தை.. - பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் பத்தணம்திட்டாவில் இவான் என்ற ஒன்றரை வயது சிறுவன், காருக்குள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாவியுடன் திறந்திருந்த காருக்குள் சிறுவன் சென்று, தவறுதலாக கதவை மூடியதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்