கர்நாடக போலீஸின் செயலால் சாலையில் குழந்தை கொடூர பலி - கதறும் தாய், தந்தை
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ்.. குழந்தை பலி
கர்நாடகாவில் போக்குவரத்து போலீசாரின் அத்துமீறலால் குழந்தை பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்...
Next Story
