Uttar Pradesh | ஆக்சிலேட்டரை முறுக்கிய குழந்தை - ஸ்கூட்டி சுவரில் மோதி விபத்து #uttarpradesh #Bike #accident #CCTV #thanthitv உத்தர பிரதேச மாநிலத்தில், குழந்தை ஆக்சிலேட்டரை முறுக்கியதால், இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.