மேகாலயா தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவியேற்றார்! | Justice S. Vaidyanathan

x

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதன் இன்று பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்ட வைத்தியநாதனுக்கு, அம்மாநில ஆளுநர் ஃபாகு சவுஹான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்