Chhattisgarh | திடீரென தரையை உடைத்து வெடித்து பாய்ந்த நீர் - அலறி ஓடிய நபர்.. அதிர்ச்சி காட்சி

திடீரென தரையை உடைத்து வெடித்து பாய்ந்த நீர் - அலறி ஓடிய நபர்.. அதிர்ச்சி காட்சி

Chhattisgarh | திடீரென தரையை உடைத்து வெடித்து பாய்ந்த நீர் - அலறி ஓடிய நபர்.. அதிர்ச்சி காட்சி சத்தீஸ்கரில் பயங்கரம் - தரையை உடைத்து கொண்டு பாய்ந்த நீர் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் பகுதியில் அண்டை வீட்டில் போர்வெல் பணி நடைபெற்றபோது உயர் அழுத்தம் காரணமாக வீட்டின் தரையைப் பெயர்த்துக்கொண்டு திடீரென நீர் பீய்ச்சிட்டு அடித்த காட்சி பதறவைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com