Chhattisgarh | மாவோயிஸ்ட்களிடம் இருந்து 40 கிலோ வெடி பொருட்கள் - வெடித்து அழித்த பாதுகாப்பு படையினர்

x

Chhattisgarh | மாவோயிஸ்ட்களிடம் இருந்து 40 கிலோ வெடி பொருட்கள் - வெடித்து அழித்த பாதுகாப்பு படையினர்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில், மாவோயிஸ்ட்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 40 கிலோ வெடி பொருட்கள் வெடித்து அழிக்கப்பட்டது. வனப்பகுதியில் உரிய பாதுகாப்புடன், வெடி பொருட்களை பாதுகாப்பு படையினர் வெடிக்கச் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்