Chhattisgarh | 12 நக்சல்கள் கொ*ல... பரபரப்பில் சத்தீஸ்கர்

x

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாராம் பகுதிக்கு உட்பட்ட காட்டில் மாவட்ட ரிசர்வ் காவல்படைக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.. அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிஜாப்பூர் மாவட்டத்தில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. தெற்கு பஸ்தர் பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல்படை சோதனை நடத்தியபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்