செஸ் உலகக்கோப்பை - வேர்ல்ட் சாம்பியனை வீழ்த்தி மிரளவிட்ட இந்திய பெண்

x

செஸ் உலகக்கோப்பை - இறுதி போட்டிக்கு முன்னேறிய திவ்யா தேஸ்முக்

ஜார்ஜியாவில் நடந்து வரும் செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி பெற்றார். 19 வயதான திவ்யா தேஷ்முக், அரையிறுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே உலக சாம்பியன் பட்டம் வென்ற உலகின் 4வது நம்பர் வீராங்கனையான சீனாவின் டேன் ஜொங்கியை எதிர் கொண்டார். இவர் அரையிறுதியின் 2வது ஆட்டத்தில் டான் ஜோங்கியை1 புள்ளி 5-க்கு 0 க்கு 5 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். எலைட் செஸ் தொடர் ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையும் திவ்யா தேஸ்முக் பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்