#JUSTIN : சென்னையில் பறிபோன 3 உயிர்கள்... மிச்சமில்லாமல் சிதைந்த கொடூரம்... அதிர வைக்கும் காட்சி

x

கார் விபத்து - பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு/படூர், சென்னை/சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு /கேளம்பாக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட படூர் பைபாஸ் சாலையில் வேகமாக வந்த கார் விபத்தில் சிக்கியது/சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்/விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்