வணிக நோக்கில், சட்டவிரோதமாக தாய்ப்பாலை விற்று பணம் சம்பாதித்து வருகிறதா கும்பல் ?... உணவு பாதுகாப்புத்துறையினரின் சென்னை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக..