தமிழகத்தின் பெருமையை காட்டிய சிற்பங்கள் - மகிழ்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளிகள்
மாமல்லபுரத்தில் உள்ள புராதன கற்சிற்பங்களை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் தொட்டு பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். பாரீஸ் நகரை சேர்ந்த 10 பார்வை மாற்றுத்திறனாளிகள் சமூக சேவகர்கள் மூலம் சென்னைக்கு முதன்முறையாக விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பேருந்து மூலம் மாமல்லபுரம் சென்ற அவர்கள், பழங்கால சிற்பங்களை தொட்டு பார்த்து மகிழ்ந்தனர்.
Next Story